பிரதோஷங்கள் ஐந்து!
பிரதோஷத்தில் ஐந்து வகை உண்டு: நித்தியப் பிரதோஷம், பக்ஷப் பிரதோஷம், மாதப் பிரதோஷம், மகா பிரதோஷம், பிரளயப் பிரதோஷம் என்பவை அவை.
01 நித்தியப் பிரதோஷம்
ஒவ்வொரு நாளும் சூரியன் மறைவதற்கு முன்னால் இருக்கும் ஒன்றரை மணி நேரத்தில் இருந்து (சுமாராக மாலை 4.30 மணியில் இருந்து), நட்சத்திரங்கள் தோன்றக் கூடிய காலம் வரை உள்ள மாலை நேரம், நித்தியப் பிரதோஷம் எனப்படும்.
02 பக்ஷப் பிரதோஷம்
வளர்பிறை திரயோதசி திதியில் வரும் பிரதோஷம் 'பக்ஷப் பிரதோஷம்’ எனப்படும்.
03 மாதப் பிரதோஷம்
தேய்பிறை திரயோதசி திதியில் வரும் பிரதோஷம் 'மாதப் பிரதோஷம்’ எனப்படும்.
04 மகா பிரதோஷம்
சிவ பெருமான் விஷம் அருந்தி, துயர் தீர்த்த (பிரதோஷம்) காலம் ஒரு சனிக்கிழமையன்று என்பதால், சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் 'மகா பிரதோஷம்’ எனப்படும்.
05 பிரளய பிரதோஷம்
பிரளய காலத்தில் எல்லா ஜீவராசிகளும் சிவபெருமானிடம் ஐக்கியம் ஆகும். உலக முடிவில் உண்டாகும் அந்தக் காலமே பிரளய பிரதோஷம் என அழைக்கப்படுகிறது.
பிரதோஷத்தின்போது வலம் வரும் முறை
மற்ற நாட்களில் சிவன் கோயிலில் வலம் வருவதற்கும் பிரதோஷத்தின்போது வலம் வருவதற்கும் வித்தியாசம் உண்டு. பிரதோஷத்தன்று வலம் வரும் முறையை, 'சோமசூக்தப் பிரதட்சிணம்’ அல்லது சோமசூத்ரப் பிரதட்சிணம் என்று சொல்வார்கள்.
சோமசூக்தப் பிரதட்சிணம் செய்யும் முறை
- முதலில் நந்தியை வணங்கி, பிறகு அதன் பிரணவ வடிவமான கொம்புகளின் நடுவே சிவபெருமானை தரிசனம் செய்ய வேண்டும்.
- அதன் பிறகு வழக்கமாக வலம் வருவதற்கு மாறாக, அப்பிரதட்சிணமாக (எதிர் வலமாக) சண்டிகேஸ்வரர் சந்நிதி வரை போய்த் திரும்ப வேண்டும். அபிஷேகத் தீர்த்தம் வரும் வழியைத் தாண்டக் கூடாது!
- இதன்பின் போன வழியே திரும்ப வேண்டும். நந்தியை தரிசித்து, தினந்தோறும் செய்யும் வழக்கப்படி வலம் வர வேண்டும். அப்போதும், அபிஷேகத் தீர்த்தம் வரும் வழியைத் தாண்டாமல் அப்படியே திரும்பி, நந்தி வரை வர வேண்டும். இந்த முறைப்படி மூன்று தடவை செய்ய வேண்டும். இதுவே 'சோமசூக்தப் பிரதட்சிணம்’.
- ஆலகால விஷம் வெளிப்பட்டபோது, பயத்துடன் அனைவரும் கயிலையை நோக்கி ஓடினர். அப்போது விஷம் அப்பிரதட்சிணமாக - அவர்களுக்கு எதிராக வந்து விரட்டியது. எனவே, அவர்கள் வந்த வழியே திரும்பி ஓடினர். அங்கும் அவர்களுக்கு எதிராக விஷம் வந்து துன்புறுத்தியது. இப்படி இட-வலமாக அவர்கள் வலம் வந்த முறைதான் 'சோமசூக்தப் பிரதட்சிணம்’ என்று கடைப்பிடிக்கப்படுகிறது.
0
0
₹
46.428571428571
வழங்கப்படும் அபிஷேக பொருட்கள்
பூசைக்கு தேவையான அபிசேகப்பொருட்கள்:
| வரிசை எண் | பூஜை பொருட்கள் | அளவு |
|---|---|---|
| 1 | அம்பாளுக்கு 4 அடி மாலை | 1 Nos/Temple |
| 2 | அரிசி மாவு | 1 kg/Temple |
| 3 | இலுப்பை எண்ணெய் | 1 lit/Temple |
| 4 | நந்தி பெருமானுக்கு 3 அடி மாலை | 1 Nos/Temple |
| 5 | பன்னீர் | 1 lit/Temple |
| 6 | சந்தனப் பொடி | 1 kg/Temple |
| 7 | சிவபெருமானுக்கு 4 அடி மாலை | 1 Nos/Temple |
| 8 | திருமஞ்சனப்பொடி | 1 kg/Temple |
| 9 | திருநீறு | 1 kg/Temple |
| 10 | மஞ்சள் | 1 kg/Temple |
| 11 | வஸ்திரம் (ஸ்வாமி, அம்பாள் ) | 1 Set/Temple |
| 12 | வில்வப்பொடி | 1 kg/Temple |
அபிஷேக பொருட்கள் வழங்கப்படும் கோவில்கள்
தேவாரத் திருத்தல பூத்தொண்டு அறக்கட்டளை ஏற்பாட்டின் மூலமாக பாடல்பெற்ற 28 திருத்தலங்களுக்கு பிரதோச வாழிபாடு பூசைக்கு தேவையான பூ மாலை மற்றும் அபிசேக பொருட்கள் வழங்கப்படுகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்டதிருத்தலங்கள்:
1. அக்னீஸ்வரர் கோயில்
நன்கொடையிட
2. புஷ்ப்பவனநாதர் கோயில்
நன்கொடையிட
3. ஆபத்சஹாயேஸ்வரர் திருக்கோயில்
நன்கொடையிட
4. ஐராவதேஸ்வரர் திருக்கோயில்
நன்கொடையிட
5. அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்
நன்கொடையிட
6. ஆரண்யேஸ்வரர் திருக்கோயில் (கீழைத்திருக்காட்டுப்பள்ளி )
நன்கொடையிட
7. ஆத்மநாதேஸ்வரர் கோயில்
நன்கொடையிட
8. கடைமுடிநாதர் திருக்கோயில் (திருக்கடைமுடி )
நன்கொடையிட
9. குற்றம் பொருந்த நாதர் திருக்கோயில்
நன்கொடையிட
10. லட்சுமிபுரிஸ்வரர் திருக்கோயில்
நன்கொடையிட
11. மாணிக்கவண்ணர் திருக்கோயில் (திருவாழ்கொளிப்புத்தூர்)
நன்கொடையிட
12. மரகதாசலேஸ்வரர் திருக்கோயில்
நன்கொடையிட
13. முல்லைவன நாதர் திருக்கோயில் (தென்திருமுல்லைவாசல் )
நன்கொடையிட
14. நெய்யாடியப்பர் திருக்கோயில்
நன்கொடையிட
15. பாலுகந்தநாதர் திருக்கோயில்
நன்கொடையிட
16. பாலைவனநாதர் கோயில்
நன்கொடையிட
17. பல்லவனேஸ்வரர் திருக்கோயில் , திருபல்லவனீச்சுரம் (காவிரிப்பூம்பட்டினம் )
நன்கொடையிட
18. பதஞ்சலீஸ்வரர் திருக்கோயில் (திருக்கானாட்டுமுள்ளூர்)
நன்கொடையிட
19. சாயாவனேஸ்வரர் திருக்கோயில் (திருச்சாய்க்காடு)
நன்கொடையிட
20. சத்தியவாகீஸ்வரர் திருக்கோயில்
நன்கொடையிட
21. செம்மேனிநாதர் திருக்கோயில்
நன்கொடையிட
22. சுந்தரேஸ்வரர் திருக்கோயில் (திருக்கலிக்காமூர் )
நன்கொடையிட
23. தயாநிதீஸ்வரர் திருக்கோயில்
நன்கொடையிட
24. திருக்கண்ணார்கோயில் (குறுமாணக்குடி )
நன்கொடையிட
25. வீரட்டேஸ்வரர் திருக்கோயில் (7வது அட்டவீரட்ட தலம் ) திருக்குறுக்கை
நன்கொடையிட
26. வெள்ளடைநாதர் திருக்கோயில் திருக்குருகாவூர்வெள்ளடை
நன்கொடையிட
27. வில்வவனேஸ்வரர் திருக்கோயில்
நன்கொடையிட
28. வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில்
நன்கொடையிட
அனைவரது ஒத்துழைப்பில் செயல்படுவோம்...
ஈசன்திருவருள் பெறுவோம்...
என்றும் இறைப்பணியில்...
தென்தில்லை செந்தில் 9677774925
அறிவிப்புகள்
Date
14 Feb 2026
₹Amount Spent
₹1,300
CompletedDate
14 Feb 2026
₹Amount Spent
₹1,300
CompletedDate
14 Feb 2026
₹Amount Spent
₹1,300
CompletedDate
14 Feb 2026
₹Amount Spent
₹1,300
CompletedDate
14 Feb 2026
₹Amount Spent
₹1,300
CompletedDate
14 Feb 2026
₹Amount Spent
₹1,300
CompletedDate
14 Feb 2026
₹Amount Spent
₹1,300
CompletedDate
14 Feb 2026
₹Amount Spent
₹1,300
CompletedDate
14 Feb 2026
₹Amount Spent
₹1,300
CompletedDate
14 Feb 2026
₹Amount Spent
₹1,300
CompletedDate
14 Feb 2026
₹Amount Spent
₹1,300
CompletedDate
14 Feb 2026
₹Amount Spent
₹1,300
Completed
தேவார திருத்தல பூத்தொண்டு அறக்கட்டளை