நாயன்மார்கள்

63 நாயன்மார்கள்

நாயன்மார்கள் என்பவர்கள் கி.பி 400-1000 காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்திருந்த சிறந்த சிவனடியார்களில் சிலர். நாயன்மார்கள் என்போர் பெரிய புராணத்தில் கூறப்பட்ள்ள 63 சிவனடியார்கள் ஆவார்கள். நாயன்மாரை அறிமுகம் செய்து வைத்தவர் சுந்தரமூர்த்தி நாயனார். சுந்தரமூர்த்தி நாயன்மார் என்பவர் திருத்தொண்டத் தொகையில் 62 நாயன்மார்களைப் பற்றி கூறியுள்ளார். அதன்பின் சேக்கிழார் திருத்தொண்டர் தொகையில் கூறப்பட்ட அறுபத்தி இரண்டு பேருடன் சுந்தரமூர்த்தி நாயன்மாரையும் சேர்த்து அறுபத்தி மூவரின் வரலாற்றை "திருத்தொண்டர் புராணம்" என்னும் பெரிய புராணத்தில் குறிப்பிட்டுள்ளார். நாயன்மார்களுக்கு சிவாலயங்களின் சுற்றுப்பிரகாரத்தினுள் சிலைகள் வைக்கப்பட்டிருக்கும். மூவர் சிலைகள் வைக்க முடியாத சிறிய சிவாலயங்களில் "நால்வர்" என்றழைக்கப்படும் "அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர், திருஞானசம்பந்தரின்" உருவச் சிலைகள் வைக்கப்பட்டிருக்கும். இந்த நால்வரையும் "சைவ சமய குரவர்" என்று அழைக்கப்படுகின்றனர். சரி இப்போது 63 நாயன்மார்களின் (63 nayanmars) பெயர்கள், நாடு, பூசை நாள் பற்றி தெரிந்துக்கொள்ளுவோம்..!

அறிவிப்புகள்

December 2026
Vayilar Nayanar

🙏 Nayanmar

வாயிலார் நாயனார்

Pooja Day

மார்கழி - ரேவதி

பூஜை நேரம்

ஆரம்பம் 18 Dec 04:11 PM
முடிவு 19 Dec 03:57 PM

அவதாரத்தலம் : திருமயிலை       

முக்தித்தலம் :  திருமயிலை      

Upcoming
Sirappuli Nayanar

🙏 Nayanmar

சிறப்புலி நாயனார்

Pooja Day

கார்த்திகை - பூராடம்

பூஜை நேரம்

ஆரம்பம் 10 Dec 11:59 PM
முடிவு 12 Dec 03:04 AM

அவதாரத்தலம் : ஆக்கூர்

முக்தித்தலம் : ஆக்கூர் 

Upcoming
Murkha Nayanar

🙏 Nayanmar

மூர்க்க நாயனார்

Pooja Day

கார்த்திகை - மூலம்

பூஜை நேரம்

ஆரம்பம் 9 Dec 09:01 PM
முடிவு 10 Dec 11:58 PM

அவதாரத்தலம் : திருவேற்காடு   

முக்தித்தலம் : குடமூக்கு (கும்பகோணம்)

Upcoming
Anaya Nayanar

🙏 Nayanmar

ஆனாய நாயனார்

Pooja Day

கார்த்திகை - அஸ்தம்

பூஜை நேரம்

ஆரம்பம் 3 Dec 09:24 AM
முடிவு 4 Dec 10:22 AM

அவதாரத்தலம் : திருமங்கலம் 

முக்தித்தலம் : திருமங்கலம் 
 

Upcoming
Meiporul Nayanar

🙏 Nayanmar

மெய்ப்பொருள் நாயனார்

Pooja Day

கார்த்திகை - உத்திரம்

பூஜை நேரம்

ஆரம்பம் 2 Dec 08:56 AM
முடிவு 3 Dec 09:23 AM

அவதாரத்தலம் : திருக்கோவிலூர் 

முக்தித்தலம் : திருக்கோவிலூர் 
 

Upcoming
November 2026
Kanampulla Nayanar

🙏 Nayanmar

கணம்புல்ல நாயனார்

Pooja Day

கார்த்திகை - கார்த்திகை

பூஜை நேரம்

ஆரம்பம் 24 Nov 02:03 AM
முடிவு 24 Nov 11:25 PM

அவதாரத்தலம் : பேளூர் (இருக்குவேளூர் )      

முக்தித்தலம் :  திருப்புலீச்சரம்    

Upcoming
Aiyadigal Kadavarkon Nayanar

🙏 Nayanmar

ஐயடிகள் காடவர்கோன் நாயனார்

Pooja Day

ஐப்பசி - மூலம்

பூஜை நேரம்

ஆரம்பம் 12 Nov 02:20 PM
முடிவு 13 Nov 05:17 PM

அவதாரத்தலம் : திருக்கச்சி (காஞ்சிபுரம்)      

முக்தித்தலம் :  திருக்கச்சி (காஞ்சிபுரம்)    

Upcoming
Poosalar Nayanar

🙏 Nayanmar

பூசலார் நாயனார்

Pooja Day

ஐப்பசி - அனுஷம்

பூஜை நேரம்

ஆரம்பம் 10 Nov 09:20 AM
முடிவு 11 Nov 11:38 AM

அவதாரத்தலம் : திருநின்றவூர்      

முக்தித்தலம் :  திருநின்றவூர்  

Upcoming
sathi Nayanar

🙏 Nayanmar

சத்தி நாயனார்

Pooja Day

ஐப்பசி - பூசம்

பூஜை நேரம்

ஆரம்பம் 1 Nov 05:40 AM
முடிவு 2 Nov 04:30 AM

அவதாரத்தலம் : வரிஞ்சையூர்     

முக்தித்தலம் :  வரிஞ்சையூர்   

Upcoming
October 2026
Idangazhi Nayanar

🙏 Nayanmar

இடங்கழி நாயனார்

Pooja Day

ஐப்பசி - கார்த்திகை

பூஜை நேரம்

ஆரம்பம் 27 Oct 03:40 PM
முடிவு 28 Oct 01:26 PM

அவதாரத்தலம் : கொடும்பாளூர்   

முக்தித்தலம் :  கொடும்பாளூர் 

Upcoming
Ninra Seer Nedumara Nayanar

🙏 Nayanmar

நின்றசீர் நெடுமாற நாயனார்

Pooja Day

ஐப்பசி - பரணி

பூஜை நேரம்

ஆரம்பம் 26 Oct 05:42 PM
முடிவு 27 Oct 03:39 PM

அவதாரத்தலம் : மதுரை       

முக்தித்தலம் :  மதுரை     

Upcoming
Tiru Mula Nayanar

🙏 Nayanmar

திருமூல நாயனார்

Pooja Day

ஐப்பசி - அசுவினி

பூஜை நேரம்

ஆரம்பம் 25 Oct 07:23 PM
முடிவு 26 Oct 05:41 AM

அவதாரத்தலம் : சாத்தனுர்  

முக்தித்தலம் : திருவாவடுதுறை 

Upcoming