நாயன்மார்கள்

63 நாயன்மார்கள்

நாயன்மார்கள் என்பவர்கள் கி.பி 400-1000 காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்திருந்த சிறந்த சிவனடியார்களில் சிலர். நாயன்மார்கள் என்போர் பெரிய புராணத்தில் கூறப்பட்ள்ள 63 சிவனடியார்கள் ஆவார்கள். நாயன்மாரை அறிமுகம் செய்து வைத்தவர் சுந்தரமூர்த்தி நாயனார். சுந்தரமூர்த்தி நாயன்மார் என்பவர் திருத்தொண்டத் தொகையில் 62 நாயன்மார்களைப் பற்றி கூறியுள்ளார். அதன்பின் சேக்கிழார் திருத்தொண்டர் தொகையில் கூறப்பட்ட அறுபத்தி இரண்டு பேருடன் சுந்தரமூர்த்தி நாயன்மாரையும் சேர்த்து அறுபத்தி மூவரின் வரலாற்றை "திருத்தொண்டர் புராணம்" என்னும் பெரிய புராணத்தில் குறிப்பிட்டுள்ளார். நாயன்மார்களுக்கு சிவாலயங்களின் சுற்றுப்பிரகாரத்தினுள் சிலைகள் வைக்கப்பட்டிருக்கும். மூவர் சிலைகள் வைக்க முடியாத சிறிய சிவாலயங்களில் "நால்வர்" என்றழைக்கப்படும் "அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர், திருஞானசம்பந்தரின்" உருவச் சிலைகள் வைக்கப்பட்டிருக்கும். இந்த நால்வரையும் "சைவ சமய குரவர்" என்று அழைக்கப்படுகின்றனர். சரி இப்போது 63 நாயன்மார்களின் (63 nayanmars) பெயர்கள், நாடு, பூசை நாள் பற்றி தெரிந்துக்கொள்ளுவோம்..!

அறிவிப்புகள்

January 2026
Manakanchara Nayanar

🙏 Nayanmar

மானக்கஞ்சாற நாயனார்

Pooja Day

மார்கழி - சுவாதி

பூஜை நேரம்

ஆரம்பம் 11 Jan 08:58 PM
முடிவு 12 Jan 11:14 PM

அவதாரத்தலம் :  கஞ்சாறூர் (ஆனந்தத்தாண்டவபுரம்)

முக்தித்தலம் : கஞ்சாறூர் (ஆனந்தத்தாண்டவபுரம்)  
 

Completed
Iyarpahai Nayanar

🙏 Nayanmar

இயற்பகை நாயனார்

Pooja Day

மார்கழி - உத்திரம்

பூஜை நேரம்

ஆரம்பம் 8 Jan 04:32 PM
முடிவு 9 Jan 05:32 PM

அவதாரத்தலம் : பல்லவனீச்சரம் 

முக்தித்தலம் : திருச்சாய்க்காடு 

Completed
Sakkiya Nayanar

🙏 Nayanmar

சக்கிய நாயனார்

Pooja Day

மார்கழி - பூராடம்

பூஜை நேரம்

ஆரம்பம் 7 Jan 06:09 AM
முடிவு 8 Jan 09:12 AM

அவதாரத்தலம் : திருச்சங்கமங்கை 

                                     (கோனேரிக்குப்பம்)
 

முக்தித்தலம் : திருச்சங்கமங்கை 

Completed
 Sadaiya Nayanar

🙏 Nayanmar

சடைய நாயனார்

Pooja Day

மார்கழி - திருவாதிரை

பூஜை நேரம்

ஆரம்பம் 2 Jan 07:43 PM
முடிவு 3 Jan 06:22 PM

அவதாரத்தலம்  : திருநாவலூர் 

முக்தித்தலம்  : திருநாவலூர் 

Completed